தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் ஆரம்பமாகியது!

 


தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை ஆரம்பித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வானிலை ஆய்வு மையத்தின் அறிவித்தலின்படி வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அடுத்த 24 மணிநேரத்திற்கு டெல்டா மாவட்டங்கள், மற்றும் புதுக்கோட்டை, சிவகங்கையில் மிகக் கனமழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


அதேநேரம் ஒரு சில மாவட்டங்களில் மின்னலுடன்  மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும், வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.