மறுபடியும் நிதி அமைச்சராக பஷில் ராஜபக்!

 


நிதி அமைச்சராக பஷில் ராஜபக்ஷ ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றார். 

பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை துறை அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பதவியேற்றார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.