முடக்கப்பட்ட சில பகுதிகள் விடுவிப்பு!!

 


கொரோனா பரவலால் முடக்கப்பட்டிருந்த புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களைச் சேர்ந்த இரு பகுதிகளில் அமுலிலிருந்த தனிமைப்படுத்தல் உத்தரவு இன்று காலை 6.00 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்டம் புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தளம் ஜே.பி வீதியின் 9 ஆம் குறுக்கு வீதி, யாழ்ப்பாணம் மாவட்டம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நரந்தனை வடமேல் கிராம சேவகர் பிரிவு ஆகிய பகுதிகளே தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டன.

இந்த தகவலை கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு‍ மையம் உறுதிபடுத்தியுள்ளது.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.