மருதானை பொலிஸ் நிலையத்தில் தீவிபத்து!!

 


கொழும்பு, மருதானை காவல் துறை நிலையத்தில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தீயை கட்டுப்படுத்த 3 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த தீ விபத்து மருதானை பொலிஸ் நிலையத்தின் மேல் மாடியில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் தீ விபத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.