யாழ் நகர வர்த்தகர்களுடன் யாழ் மாநகர முதல்வர் கலந்துரையாடல்.

 யாழ் நகர வர்த்தகர்களுடன் யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன் கலந்துரையாடல். நேற்று இடம்பெற்றது .


யாழ் கஸ்தூரியார் வீதி மாநகர சபை கட்டிடத்தில் உள்ள வர்த்தகர்களுடன் குறித்த பகுதியில் உள்ள குறைபாடுகள் மற்றும் தேவைகள் தொடர்பாகவும் குறித்த பகுதியை அழகாக வைத்திருப்பது தொடர்பாகவும் கலந்துரையாடினார்.  இந்த  கலந்துரையாடலில் யாழ் மாநகர ஆணையாளர் ,பொறியாளர் ,  வருமான பரிசோதகர், யாழ் மாநகர சபை உறுப்பினர்கள் வர்த்தகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.