ஒன்ராறியோவில் 650 புதிய தொற்றுகள்!

 


இவர்களில் 547 பேர் தடுப்பு மருந்தை முழுமையாக பெறாதவர்கள் அல்லது தடுப்பு மருந்து தொடர்பான தரவுகள் அறியப்படாதவார்கள்.

இன்றய தரவுகளின் படி 135 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் மேலும் 77 பேர் சுவாசகருவி மூலம் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

 ஒன்ராறியோவில் 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 82 விகிதமானவர்கள் குறைந்தது ஒரு தடுப்பு மருந்தை  பெற்றுள்ளனர் மேலும் 74 விகிதம் பேர் இரண்டு தடுப்பு மருந்தை பெற்றுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.