தூதுவளை டீ!!

 

தேவையான பொருட்கள்:

2. மிளகு - 6 எண்ணம்
3. தேன் - சிறிது
4. பனங்கற்கண்டு - சிறிது


2. அதனுடன், மிளகை உடைத்துச் சேர்த்து, மிதமான நெருப்பில் கொதிக்கவிடவும்.
3. பிறகு அதனை வடிகட்டித் தேன் மற்றும் பனங்கற்கண்டு சேர்த்துக் கலக்கிப் பருகலாம்.
1. தூதுவளைப் பொடி - தேவையான அளவு

செய்முறை:
1. இரண்டு டம்ளர் நீரில் தூதுவளைப் பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும்.

Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.