நாமல் ராஜபக்ஷ தமிழ் கைதிகளை சந்திபில் நடந்தது என்ன?📸

 அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று 16.09.2021 மாலை அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று அங்குள்ள தமிழ் கைதிகளை சந்தித்தார். கைதிகள் தங்கள் பிரச்சனைகள் குறித்து அமைச்சரை உடனடியாக சந்திக்க வேண்டும் என நேற்றை

ய தினம் கடிதம் எழுதியிருந்தனர்.


இந்நிலையில் கைதிகளை சந்தித்த நாமல் ராஜபக்ஷ  அவர்களுடைய கவலைகளை கேட்டறிந்ததுடன் அவை தொடர்பாக தீர்வொன்றை பெற்றுத்தரும் நடவடிக்கைகளை தனிபட்ட ரீதியில் தானே முன்னெடுப்பதாகவும் அமைச்சர் அவர்களுக்கு உறுதியளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.