குறிப்பிட்ட பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை!!
இலங்கையின் தென் கிழக்கு கடற்பகுதியில் குறைந்த வளிமண்டலம் நிலவி வருவதால் பத்து மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அநுராதபுரம், பொலன்னறுவை, மாத்தளை, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, மொனராகலை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நாட்டில் 75 மில்லி மீற்றருக்கு அதிகமாக மழை பெய்யக்கூடும் என திணைக்களம் டெஹ்ரிவித்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை