ரஷ்யா - இலங்கை இணைவு!!

 


ரஷ்யா நாட்டுடன் இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தகத்தினை மேம்படுத்த இலங்கை கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.

ரஷ்யா நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்தில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இது தொடர்பில் விவாதிக்கப்பட்டது.

இதை ரஷ்யாவை சேர்ந்த 35 இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண உற்பத்தியாளர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.   

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.