இலங்கையில் கர்ப்பிணி பெண்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

 


கொரோனா தடுப்பூசி தொடர்பில் கர்ப்பிணி பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒரு வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனாதடுப்பூசியின் இரண்டாவது டோஸை செலுத்தி 6 மாதங்களை கடந்த கர்ப்பிணி பெண்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியும் என விஷேட வைத்தியர் சனத் லெனரோல் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா தடுப்பூசியின் வீரியம் 6 மாதங்களுக்கு பிறகு குறைவதனால் கர்ப்பிணி பெண்கள் பூஸ்டர் தடுப்பூசியை உரிய காலத்தில் எடுத்துக் கொள்ளவது நல்லது என தெரிவித்துள்ளார்.    

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.