வெளிநாட்டு பிரஜை ஆபத்தான பொருளுடன் கைது!!

 


118 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய கொக்ஹெய்னுடன் டியுனிசியா நாட்டு பிரஜை ஒருவர், கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் சந்தேகநபரிடமிருந்து 4 கிலோவுக்கு அதிகமாக கொக்ஹெய்ன் மீட்கப்பட்டதாக சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் பிரதி சுங்கப் பணிப்பாளருமான சுதத்த சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 59 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் , சந்தேகநபரும் அவரால் கொண்டு வரப்பட்ட போதைப் பொருளும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.