வரலாற்று பழமை வாய்ந்த ஆலயம் மீண்டும் திறப்பு!!

 


வரலாற்று சிறப்புமிக்க பறண்நட்டகல் கிராம தூய அடைக்கல அன்னை ஆலயம் மீள் புனரமைக்கப்பட்டு மன்னார் மாவட்ட ஆயரால் அபிஷேகம் செய்து திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு நேற்றைய தினம் (20) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

வவுனியாவில் உள்ள பறண்நட்டகல் தூய அடைக்கல அன்னை ஆலயம் புனரமைக்கப்பட்டு, மன்னார் மாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவெல் பெனாண்டோ ஆண்டகையால் அபிஷேகம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வு பங்கு தந்தையின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் , மறைமாவட்ட குரு முதல்வர்களுடன் இணைந்து கூட்டு திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டதன் பின்னர் பறண்நட்டகல் அடைக்கல அன்னை அபிஷேக விழா செய்து வைக்கப்பட்டது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.