ஜனாதிபதி எரிவாயு சேமிப்பு முனையத்திற்கு திடீர் விஜயம்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜ கெரவலபிட்டியவில் உள்ள லிட்ரோ எரிவாயு சேமிப்பு முனையத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை