அன்றாடம் 3 000 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்!!


 நாளொன்றில் 3,000 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு பிரவேசிப்பதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உப்புல் தர்மதாச தெரிவித்துள்ளார்.


நேற்றைய தினம் வரை நாட்டுக்கு 46,942 பேர் வருகை தந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக 22 வெளிநாட்டு விமான நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.


பல விமான சேவை நிறுவனங்கள் இலங்கையுடன் விமான சேவை உறவுகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உப்புல் தர்மதாச தெரிவித்துள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.