மட்டக்களப்பில் மாமனிதர் சிவநேசன் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல்!📸

 தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் சிவநேசன் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மட்டக்களப்பு

கோறழைப்பற்றுப்பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட சுங்காங்கேணிக்கிராமத்தில் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.