11 தமிழக மீனவர்கள் விடுதலை!!!
ஊர்காவற்றுறை நீதிமன்றினால் 11 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்களின் அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த நாட்களில் இலங்கை கடலில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை