ரஷ்யாவில் புடினுக்கு ஆப்பு வைக்க ஒரு கூட்டம் உருவாகிறதா!!

 


ரஷ்ய அதிபர் புடினின் அதிகாரங்களைப் பறித்து பதவியிலிருந்து இறக்குவதற்கு  ரஷ்ய வணிக மற்றும் அரசியல் உயர் பிரிவினர் மத்தியில் செல்வாக்கு மிக்கதொரு குழு உருவாகி வருவதாக உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சின் உளவுப்பிரிவு தெரிவித்துள்ளது.


, புட்டினின் வாரிசாக ரஷ்யாவின் பிராந்திய பாதுகாப்பு சேவை பணிப்பாளர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவையே கருதுகின்றனர். உக்ரைனுடனான போரில் ரஷ்யாவின் சரிவுக்கு அவரது தவறான கணிப்புகளே காரணமென கூறப்பட்டுள்ளது. போட்னி மற்றும் புடின் இருவரினதும் அதிகாரங்களைப் பறிப்பதற்கு மேற்படி குழு தீவிர பரிசீலனையில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilankaகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.