திருகோணமலையில் கோர விபத்து - வீடியோ இணைப்பு!!



 

திருஞானசம்பந்தர் வீதி,  திருகோணமலையில் முச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்து நேற்று இரவு இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.




 



மோட்டார் சைக்கிளில் வந்தவரின் கழுத்துப் பகுதியில் முச்சக்கரவண்டியின் கம்பி நுழைந்துவிட்டதாக பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.  படுகாயமடைந்த நிலையில் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர். 


தகவல் - பிரபா அன்பு


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colimbo




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.