மைலோ ஐஸ்கிரீம்!

 


Ingredients

  • MILKMAID - 250g
  • மைலோ தூள் - 200g
  • மைலோ தூள் - 450ml
  • சீனி - 175g
  • நீர் - 300ml


  • 1)MILKMAID, மைலோ தூள், சீனி மற்றும் நீர் என்பவற்றை கலக்கவும்

  • 2)கிறீமை மெதுவாக கிளறி மேற்கூறிய கலவையில் இடவும்.

  • 3)கலவை பாதியளவு இறுகும் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். 
  • மீண்டும் மிருதுவாகும் வரை பீட் செய்யவும். மீண்டும் இறுகுவதற்கு 
  • குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.