தமிழர்க்கு நீதி வழங்க சிங்கள மக்கள் தயாரா?


தமிழர்கள், கோத்தபாயவை வீட்டுக்கு போகச் சொல்லிக் கேட்கவில்லை. 21ஆம் நூற்றாண்டின் ஆகப் பெரும் இனப்படுகொலையை நிகழ்த்தி 2 லட்சத்திற்கு மேற்பட்ட தமிழரைக் கொன்றொழித்த இந்த இனப்படுகொலையாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரியே போராடுகின்றோம்.


வடகிழக்கு : Refer to Sri Lanka to International Criminal Court 

தெற்கு : #GoHomeGota #TamilGenocide

#Wewantjustice #genocidesrilanka #genocide #Rights4Tamils  #WarCrimes #Justice4Tamils #Justice4Genocide


- தன்னாட்சியே நமதுரிமை

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.