ஓமான் விமானம் இலங்கையில்!!

 


ஓமானிய விமானம் ஒன்று இலங்கைக்கு வந்துள்ளது . சலாம் ஏயார் நிறுவனத்திற்குச் சொந்தமான A320 neo விமானம் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 குறித்த விமானம் C- check பராமரிப்பு சேவைகளை பெற்றுக்கொள்ள வருகை தந்துள்ளதாக முகநூல் ஒன்றில்  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colimbo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.