உயிர்த்தஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு யாழ் . பல்கலைக்கழகத்தில் அஞ்சலி!!

 


தமிழ் மக்களின் தார்மீக பயணத்தில் யாழ். பல்கலைக்கழகம் தவிர்க்கமுடியாத ஒரு சக்தியாகவே இருந்து வருகின்றது.  கடந்த 2019  ஈஸ்ரர்  நாளில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான 3வது வருட அஞ்சலி நிகழ்வு இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் நடைபெற்றது.   


 நண்பகல் 12 மணியளவில் பல்கலைக்கழக பிரதான வாயிலில் அமைந்துள்ள தூபியில்  நினைவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஈகைச்சுடரும் ஏற்றப்பட்டு ஒரு நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டது. 

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colimbo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.