பல்கலைக்கழக மாணவர்களின் பேரணி!!

 


இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள  நெருக்கடி நிலைக்கு எதிராக கடந்த சில நாட்களாக பல்கலைக்கழக மாணவர்கள் பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். 


 அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள எதிர்ப்புப் பேரணியானது பத்தரமுல்ல பொல்துவ சந்தியை நோக்கி பேரணியாகச் சென்றது. 


 இன்று பிற்பகல் களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இந்த எதிர்ப்பு பேரணி ஆரம்பிக்கப்பட்டதுடன், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்கு சம்மேளனமும் இதில் கலந்துகொண்டுள்ளது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.