இசைக்கலைஞர் கணேஸ் சம்பந்தன் காலமானார்!


ஈழத்து இசைவானில் கிற்றார் இசைமீட்டலால் பல்லாயிரக்கணக்கான இரசிக நெஞ்சங்களைக் கவர்ந்துகொண்ட இசைக்கலைஞன்.

ஈழநல்லூர் அருணா இசைக்குழுவில் பிரதான கிற்றார் வாத்தியக் கலைஞனாகத் திகழ்ந்தவர்.

ஈழநல்லூர் அருணா இசைக்குழு இயக்கிநர் அருணா அவர்கள்

வளர்த்தெடுத்த அவரது இரத்த உறவுகள் மாணிக்கவாசகர், சம்பந்தன், சுந்தர்(குட்டி மாஸ்ரர்), திருநாவுக்கரசு (திரு)ஆகியோர்.

நாட்டின் குழப்பநிலையால் புலம் பெயர்ந்து சுவிற்சர்லாந்து நாட்டில் வாழ்ந்து வந்தார்.

அங்கும் இசைத்துறையில் ஈடுபட்டு வந்தார்.

அண்மையில் உடல் உபாதைக்கு உள்ளான அவர் ஜூன் 19 ஞாயிற்றுக்கிழமை காலையில் காலமானார்.

தகவலை அவரது அன்புச்சகோதரர் சுந்தர் அறியத்தந்துள்ளார்.

மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.