தமிழகத்தில் தஞ்சம் அடைந்த இலங்கையர்கள்!

இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடி காரணமாக மேலும் 4 பேர் இன்று காலை தமிழகத்தினை சென்றடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கையுல் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையில் மீள முடியாது தவிக்கும் மக்கள் தமிழகத்திற்கு தப்பிச் செல்லும் சூழலிலில் இன்றும் நால்வர் சென்றடைந்துள்ளனர்.

மேலும் தமிழகத்தில் தஞ்சம் அடைந்த இலங்கையர்! | And Sri Lankans Who Taken Refuge In Tamil Nadu

அதில் இரு ஆண்கள், ஒரு பெண், ஒரு சிறுவன் ஆகியோரே தமிழகம் சென்றடைந்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.