தொடருந்து கட்டணங்களை திருத்தி அமைக்க போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.இதன்போது பேருந்து கட்டணங்களில் 50 சதவீதத்திற்கு ஒப்பாக தொடருந்து கட்டணங்களை திருத்த யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது..
கருத்துகள் இல்லை