கொழும்பில் நீர் வெட்டு அமுல்!!
திருத்தம் பணிகள் காரணமாக கொழும்பு 12. 13. 13. 14. 15 ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு அமுலாகும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
நாளை 6 மணிக்கு முன்னர் திருத்தப்பணிகள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை