ஊரடங்கு அமுல்!!
மேல் மாகாணத்தின் சில பகுதிகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
நீர் கொழும்பு,
களனி,
நுகேகொடை,
கல்கிஸ்ஸ
கொழும்பு வடக்கு, தெற்கு மற்றும் மத்தி ஆகிய இடங்களில் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை