மக்களைப் பலி எடுக்கும் எரிபொருள் வரிசை!
மாத்தளை நகரில் 63 வயதுடைய பண்டாரபொல பகுதியைச் சேர்ந்த ஒருவர் எரிபொருள் நிலையமொன்றில் வரிசையில் காத்திருந்த போது உயிரிழந்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை