யாழில் மாணவன் தற்கொலை!!

 


யாழ்ப்பாணம், பிரபல பாடசாலையில் தரம் -10 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

15 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார். மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.