பிரான்சு லாக்கூர்நொவ் பிள்ளையார் ஆலய தேர்த்திருவிழா
பிரான்சு லாக்கூர்னோவ் பிள்ளையார் ஆலய தேர்த்திருவிழா கடந்த 14.08.2022 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. சுவாமி தேரில் வலம்வரும் போது காவடிகள், பாற்குடம், தீச்சட்டி போன்ற நேர்த்திகளும் பொய்க்கால் குதிரை போன்ற நடனங்களும் கண்கொள்ளாக் காட்சிகளாக இடம்பெற்றிருந்தன. ஆடியார்களுக்கு அன்னதானம், தாகசாந்திப் பந்தல்களில் குளிர்பானம் வழங்கல் போன்றவையும் இடம்பெற்றிருந்தன.
கருத்துகள் இல்லை