சீனாவில் கட்டத்தில் தீப்பரவல்!!

 


சீனாவின் சாங்ஷா நகரில் உள்ள அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.