ஜனாதிபதி லண்டன் பயணம்!!

 


ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கே நாளை லண்டனுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. 

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார் என கூறப்படுகிறது.   


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.