காஸ் விலை குறைகிறது!!

 


லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை, புதன்கிழமை (05) நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என  லிற்றோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.

எதிர்வரும் அக்டோபர் 5ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறைக்கப்பட்ட விலை தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.