யாழ்ப்பாண வாசிகள் 43பேர் தென்னிலங்கையில் கைது!!
இன்று அதிகாலை, உனவட்டுன பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த இரண்டு பெண்கள் உட்பட 43 பேர் கடற்படையினரின் உதவியுடன் கைது செய்யப்பட்டதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்வதற்காக ஹோட்டலில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 33 ஆண்கள் 7 பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளடங்குவதாகவும் அனைவரும் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை