பாடசாலை மாணவர்களின் தகாத செயல்!!

 


மது அருந்தி பீடி பகைத்துக் கொண்டிருந்த நிலையில் பாடசாலை மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கம்பளை நகரிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் மாணவர்கள் நால்வர் பாடசாலைக்குப் பின்னால் உள்ள பற்றைக்காட்டில் மறைந்திருந்து சாராயத்தை அருந்தி , பீடி புகைத்துக் கொண்டிருந்த போது  பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.

பொலிஸாரிடம் சிக்கிய நான்கு மாணவர்களும் இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்ற உள்ளவர்களெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பெற்றோரால் எச்சரிக்கை செய்யப்பட்டு அவர்களின் எதிர்காலம் கருதி விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.