ஆலய உள் வீதியில் சிறந்த வில்லிசை, ஆனால் சன நெரிசல்!


கீரிமலை நகுலேஸ்வரத்தில், உள் வீதி வாசலில் லிங்கோற்பவ நேரத்தில் ஒரு  வில்லிசை. 


நல்ல கருத்து சார்ந்தது. 


ஆனால் வாசல் ஓரமாக வில்லிசை இடம்பெற்றதால் பக்தர்கள் உள்ளே செல்லவும் வெளியே வரவும் பெரும் நெரிசல். 


வெளியே இரண்டு வீதிகள் இருக்கின்ற நிலையில் அங்கு வைத்திருக்க முடியும். எந்த நெருக்கடியும் ஏற்பட்டிராது. 


ஆலய நிர்வாகம் இதில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.