ஆர்ப்பாட்டக்காரரில் ஒருவர் மரணம்!!

 


நேற்றைய தினம் இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர் புகை பிரயோகத்தால் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த, உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ​போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.


குறித்த சம்பவத்தில் ,.கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த, நிவித்திகலை பிரதேச சபைக்கு போட்டியிடும் நிமல் அமரசிறி (வயது 61) என்பவரே மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 




Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.