சுவாசப்பிரச்சினையால் பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் வைத்தியசாலையில் அனுமதி!!

 


பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் சுவாசப் பிரச்சினை காரணமாக ரோமில் உள்ள  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

கடந்த சில நாட்களாக அவருக்கு சுவாசிப்பதில் சிக்கல் இருந்த போதும் கொவிட் தொற்று உறுதியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

86 வயதான பாப்பரசர் அவர்கள் சில நாட்களுக்கு  மருத்துவ சிகிச்சை தேவைப்படும் எனவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் பாப்பரசர் அவர்கள் குணமடைய வேண்டும் என உலக தலைவர்கள் பிரார்த்தனைகளை முன்னெடுத்துள்ளனர்.


 Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.