வெள்ளை மாளிகை வாளாகத்திற்குள் இரண்டு வயது சிறுவன் நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பு!


உலகின் மிகப்பெரிய பாதுகாப்பு வலையமான வெள்ளை மாளிகை வாளாகத்திற்குள் இரண்டு வயது சிறுவன் நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


குறித்த சம்பவம் தொடர்பில் தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.


 தாயுடன் வந்த சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்த பொழுது திடீரென வெள்ளை மாளிகைக்குள் புகுந்துள்ளான். இராணுவம் மற்றும் பொலிசாரின் பாதுகாப்பை தாண்டி இந்த சிறுவன் உள்ளே நுழைந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சிறுவனின் தாயாரிடம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.