அன்னை பூபதியின் உருவப்படம் தாங்கிய ஊர்தி கிழக்கில் !

 கிழக்கு எப்போதும் தமிழ்த்தேசிய போராட்டத்தில் முன்னுக்கு தான் நின்றது. எங்கள் அரசியல் தலைவர்கள் தான் கிழக்கை முன்னிறுத்த தவறுகிறார்கள். 


அன்னை பூபதியின் உருவப்படம் தாங்கிய ஊர்தி கிழக்கில் ஊர்வலம் வருகின்றது பாடசாலை மாணவர்கள் அதற்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். 


படம் : பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.