சற்று முன்னர் கிளிநொச்சி டிப்போவுக்கு சொந்தமான அரச பேருந்து விபத்து

கிளிநொச்சி டிப்போவுக்கு சொந்தமான அரச பேருந்தும் டிப்பர் வாகனமும் தம்புல கோமாகவ என்னுமிடத்தில் இரவு 11 45 மணியளவில் மோதுண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.

*டிப்பர் சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.* *அரச பேருந்தில் பயணித்த சாரதி உட்பட எட்டுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்.*


*அரச பேருந்தில் பயணித்தவர்கள் அதிகமானவர்கள் கிளிநொச்சி மற்றும் புதுக்குடியிருப்பு சேர்ந்தவர்கள் என தகவல் அறியமுடிகிறது.*
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.