அரச பேரூந்துகள் முல்லைத்தீவில் பாடசாலை மாணவர்களை ஏற்றாமல் செல்கின்றனர்

 அரச பேரூந்துகள் முல்லைத்தீவில் பாடசாலை மாணவர்களை ஏற்றாமல் செல்கின்றனர். இந்த பிரச்சினையை ஊடகவியலாளர் Thavaseelan தொடர்ச்சியாக சுட்டிக்காட்டிக்கொண்டே உள்ளார். ஆனால் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இன்று கூட இந்த பஸ் நிறுத்தாமல் சென்றிருக்கின்றது. 


யாராவது இதுபற்றி நடவடிக்கை எடுப்பார்களா? 

படம்: தவசீலன்கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.