இந்த வருடத்திற்கான பாடசாலை விடுமுறை தினங்கள் பற்றிய விபரம் வெளிவந்துவிட்டது!!

 


இந்த வருடத்திற்கான பாடசாலை விடுமுறை பற்றிய விபர அட்டவணை வெளிவந்துள்ளது. 

25/05 / 2023 தொடக்கம் 12/06/ 2023 வரை சாதாரண தரப் பரீட்சைக்காகவும் 13/10 /2024 தொடக்கம் 13/11/ 2023 வரை உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்காகவும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தவிர ஏனைய விபரங்கள் மேலுள்ள அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.