நாளை யாழ் ஆளுநர் அலுவலகத்தின் முன்னால் பாரிய ஆர்ப்பாட்டம்!


வடக்கு ஆளுநராக பதவியேற்றுள்ள திருமதி சார்ள்ஸின் நியமனத்துக்கு எதிராக நாளை காலை யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தின் முன்னால் பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்திலுள்ள அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.