பதின் மூன்று வருசமாய் இனப்படுகொலை நடக்கவில்லை என்று கூவித்திரிஞ்ச சட்டாம்பியாரைஅந்த பேரவலம் நடந்து பதினான்காவது ஆண்டில் அதே இனப்படுகொலை நிலத்தில் அதேஇனப்படுகொலை நாளில் வீழ்ந்து மண்டியிடச்செய்திருக்கிறது முன்னணியின் அரசியலும் முள்ளிவாய்க்கால் ஆத்மாக்களும்ஒளிப்பட உதவி.... முக இணையம்தொடர்ந்தும் பேசுவோம்......
கருத்துகள் இல்லை