6 பேர் கலந்து கொண்ட போராட்டம்.!


லஞ்ச ஊழலுக்கு எதிரான அமைப்பினரால் வட மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்னால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.


லஞ்ச ஊழல் பெருஞ்சாளி திருமதி சாள்ஸ் அவர்கள் வடக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டமைக்கு எதிராக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.


 குறித்த போராட்டத்தில் ஆறு பேர் பதாதைகளைதாங்கியவாறு கலந்து கொண்டுள்ளனர்.


இந்த போராட்டத்தினை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றின் பிரதேச செய்தியாளர் ஒருவர் ஏற்பாடு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.