முள்ளிவாய்க்கால் கஞ்சி-கைதடி!📸

 தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு கைதடி உதயசூரியன் சனசமூக நிலையம் முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது 


13 .05 .2023

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.