இந்தியாவிலேயே அதிக பெண் விமானிகள்!!


 


உலகளவில் அதிக பெண் விமானிகளைக் கொண்ட நாடாக இந்தியா விளங்குகின்றது.


இந்தியாவில் உள்ள மொத்த விமானிகளில் சுமார் 12.4% பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


அயர்லான்ட், சவுத் ஆபிரிக்கா, அவுஸ்ரேலியா , கனடா போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பெறுகின்றது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.